Followers
Blog Archive
▼
2008
(13)
▼
December
(13)
முதல் தேதி
நாம்
புதுக்கவிதைகள்
நரகம்
பூஉறவின் புதியவரவு
இரவு
விலைமகள்
இசை
அப்துல் கலாம்
காதல்
அழகி
மழை
அநாதைப் பிணம்
என்னைப்பற்றி
நீதி.அருண் சரவணன்
நான் இதுவரை எழுதிய கவிதைகளை தண்ணீர் சிற்பங்கள் என்ற தொகுப்பாக இந்த வலை பூவில் வெளியிட்டுள்ளேன். உங்களின் மேலான கருத்துகளுக்காகக் காத்திருக்கிறேன். மாதத்திற்கு ஒருமுறை கவிதைகள் மேலும் சேர்க்கப்படும். நன்றி. மீண்டும் வருக.
View my complete profile
Wednesday, December 17, 2008
அநாதைப் பிணம்
ஆயிரக்கணக்கில் ஈக்கள்,
ஆறேழு காக்கைகள்,
ஏராளமாய் எறும்புகள்,
இரண்டு நாய்கள்.
இத்தனை உறவுகளைக் கொண்டது,
ஒரு அநாதைப் பிணமா?
2 comments:
zara
December 19, 2008 at 3:23 AM
Superb....
Reply
Delete
Replies
Reply
jai
December 31, 2008 at 3:07 AM
very short and sweet poem,,,good thought man,,
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Superb....
ReplyDeletevery short and sweet poem,,,good thought man,,
ReplyDelete